Com.marudhu on carnatic music
2013ல அவருடைய சதர்ன் மியூசிக் என்ற புத்தகம் வருது அந்த புத்தகத்துல இந்த இவர்கள் கர்நாடக இசை என்று சொல்லுகின்ற இந்த இசை எப்படி உருவாச்சு பார்ப்பனர்கள் இதை தாங்களே உருவாக்கியதாகவும் தங்களுடைய ஆன்மீக மரபின் வழி வந்ததாகவும் சொல்வது பொய் இது எப்படி இசை வேளாளர் வகுப்பை சேர்ந்த இப்படி பார்ப்பனர் அல்லாத இடையே இருந்தது ஈவன் இஸ்லாமியர்களிடம் இருந்ததெல்லாம் சொல்றாரு இது பக்தியோடு இணைந்தது அதுதான் நம்ம மரபு என்று சொல்வதே ஒரு பித்தலாட்டம் என்பதைத்தான் ஆதாரத்தோடு விளக்கி இருக்கிறார் இந்த தேதி வரைக்கும் அதற்கு அவர்கள் மறுப்பு சொல்லவோ அதை எதிர்த்து வாதாடவோ இல்லை மாறாக எங்களை திட்டிட்டீங்க அசிங்கப்படுத்திட்டீங்க இந்த இசையை வாழ்வியல் சார்ந்ததாக மாற்ற முடியும் என்பது அவருடைய கருத்து இதை ஆன்மீகத்திடமிருந்து பிரிக்கணும் அக்ரகாரத்திடம் இருந்தும் பிரிக்கணும் 1917-ல பண்டிதர் இசையில வல்லுனர் அவரு அவரு கருணாமிருத சாகரம் அப்படின்னு ஒரு புக் போட்டு இருக்காரு அவரு அதை விளக்குறார் கர்நாடக இசை என்று அழைக்கப்படுவது எப்படி தமிழிசை இவங்க வந்து சரிகம பதனி சன்னா சட்ஜம் ரின்னா ரிஷபம் கன்னாக்க காந்தா...