Mani krishnasamy mylypore 1996

 Watch "Vidhushi Mani Krishna Swami Award function Video" on YouTube


https://youtu.be/iCFI9J3tsDM?si=ygflHaX-sgqKwjRj.

.


இந்த 45வது ஆண்டு இசைவிழா நிகழ்ச்சிகள் இப்பொழுது தொடங்க இருக்கின்றன முதலாக டி எம் கிருஷ்ணா அவர்கள் இறை வணக்கம் ಸರಸಿಜವ ಜಾಯೇ ಸರಸಿಜವ ಜಾಯೇ ಸರಸಿಜವ ಜಾಯೇ ಸರಸ್ವತಿ ನಮೋಸ್ತುತೆ ಸರಸಿಜವ ಜಾಯೇ ಸರಸ್ವತಿ ನಮೋಸ್ತು ಸರ್ವದ ಸದಾ பதரவிந்தம் பஜாம் சரசிஜய பரமுத கரம் தேகி பரிபாகி பரமுத கரம் தேகி பரிப பரமுதகரம் தேகி தேவி பரிபாகி பரதி பரதி சம்விதாயினி சனாதனி சரசி பவஜயே சரஸ்வதி நமோஸ்துதே சர்வத சதா ಭಜಾಯகம் சரசிஜய ಶರದಿಂದು ಮುಖಿ ಸುಮುಖಿನವರೇಚು ಮುಖ ಸನಂದನದಿ ಸಂಸ್ತುತ விவ சரதிந்து முகி சுமுகேனவரமித சதுர்முக சனந்ததி சம்ஸ்துதவே கரவரத வீணா சகிதே சுஜனஹிதே கரவரத வீணா சகிதே சுஜனகித காமித பலதேவித பலதே கல்பலதே சுலபே சரசிபவ சரஸ்வதி நமோஸ்துதே சர்வத சரவதரவிந்தம் பஜாம்பயகம் ಜವಜಯೇ தேங்க்யூ ஸ்ரீ கிருஷ்ணா நவ் அவர் பிரசிடெண்ட் ஸ்ரீ கேஜே சந்திரன் வில் வெல்கம் தி கேதரிங் இன்று இந்த 45வது ஆண்டு கலைவிழாவை சிறப்பு விருந்தினராக வந்து தொடக்கவிருக்கும் திரு ஜி கே மூப்பனார் அவர்களே திரு சதாசிவம் அவர்களே திருமதி எம்எஸ் சுப்பலட்சுமி அவர்களே இன்று விருது பெற இருக்கும் திருமதி மணிகிருஷ்ணசாமி அவர்களே திரு ராஜாராம் அவர்களே திருமதி வேதவள்ளி அவர்களே திரு கோபிநாத் அவர்களே திரு நாகராஜன் திரு நல்லிகுப்புசாமி எங்களுடைய சபையின் உபத்தலைவர்களே மற்றும் இருக்கும் பெரியோர்களே இங்கு வந்திருக்கும் பெருமக்களே டாக்டர் செம்மங்குடி சீனிவாச ஐயர் அவர்கள் திரு டிடி வாசு அவர்கள் திரு ஆர் கிருஷ்ணசாமி அவர்கள் திரு எக்ஞராமன் அவர்கள் திரு குன்னக்குடி விஜயநாதன் அவர்கள் திரு சிவி நரசிம்மன் அவர்கள் மற்றும் வந்திருக்கும் சபா அங்கத்தினர்கள் மற்ற சபா அங்கத்தினர்கள் ரசிகப் பெருமக்கள் அனைவருக்கும் எனது முதற்கண் வணக்கம் இன்று 45வது கலை விழாவை தொடக்க இருக்கிறார் திரு ஜி கேகே மூப்பனார் அவர்கள் எதற்காக திரு ஜி கேகே மூப்பனார் அவர்களை இந்த தொடக்க விழாவுக்கு அழைப்போம் என்றால் அவர் இசையில் அதுவும் கர்நாடக மிகுந்த நாட்டமும் அதன் வளர்ச்சியில் சிறந்த ஆர்வமும் கொண்டவர் ஸ்ரீ தியாக பிரம்ம மகோற்சவ சபை திருவையாரின் தலைவராக செயல்பட்டு கர்நாடக இசையை தலைச்சிறந்து விளங்க பல நற்பணிகளை மேற்கொண்டு வருகிறார் இத்தகைய தலைவர் இன்று கலைவிழாவை தொடங்குவது நமக்கெல்லாம் பெருமைக்கு உரித்தானதாகும் அவர் அவர்கள் தமிழ் மாநகர் கட்சியின் தலைவர் மற்றும் இன்று இந்திய நாட்டின் அரசியலில் மிகவும் உயர்ந்த நிலையில் உள்ள அவர் யாவரும் அறிந்தது இங்கினம் ஒரு முக்கிய பிரமுகராகவும் அதே சமயம் இசையில் ஆர்வம் உள்ளவருமாகவும் இருக்கிறார் திரு ஜி கேகே மூப்பனார் அவர்கள் அதனால்தான் இந்த கலை விழாவை தொடக்க செயல் குழு ஒருமனதாக தீர்மானித்து அவரைக் கேட்டுக்கொண்டது அவரும் தன்னுடைய மகனின் திருமணமும் நேற்றுதான் சென்னையில் வரவேற்பு இருந்தது இருந்தும் பல முக்கிய அலுவல்களுக்கு இடையிலும் அந்த அவருடைய வீட்டு கல்யாண வைபவத்தின் இடையிலும் இங்கு வந்து இந்த இதை துவக்குவதற்கு ஒத்துக்கொண்டதற்கு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் அவரை வருக வர என அன்புடன் அழைக்கிறோம் திரு சதாசிவம் அவரது துணைவியார் பத்ம விபூஷணன் எம்எஸ் சுப்பலட்சுமி அவர்கள் இந்த விழாவில் கலந்து கொள்வது ஒரு சிறப்பு அம்சமாகும் இந்த மூத்த தம்பி பங்கு ஏற்காத விழா எடுப்படாது என்றே கூறலாம் தனது 80 வது வயதில் இன்னும் வெகு விமர்சையாக சிறுவயதில் எப்படி பாடிக்கொண்டிருந்தாரோ அதே மாதிரி இன்னும் பாடி ரசிகப் பெருமக்களை பரவசப்படுத்தும் திருமதி எம்எஸ் அவர்கள் தங்களுடைய கரங்கள் மூலம் சங்கீத கலா நிபுணா என்ற விருதினை இன்று டாக்டர் மணிகிருஷ்ணசாமி அவர்களுக்கு வழங்கி வாழ்த்த வாழ்த்தி வாழ்த்துவதற்கு உள்ளார் இந்த பெருமைக்குரிய நிகழ்ச்சி அந்த தம்பதினரை நான் வரவேற்பதில் மிக்க சந்தோஷப்படுகிறோம் இனி விருது பெற இருக்கும் டாக்டர் மணிகிருஷ்ணசாமி மிகச்சிறந்த விதூஷி இனிமையாக பாடி அனைத்து ரசிகர்களையும் மகிழ்விக்கும் அவர் பல விருதுகளை பெற்றவர் 1930 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மூணாம் தேதி பிறந்த அவருக்கு விவாகத்திற்கு முன்பு பெயர் மணி பெருந்துறை பெருந்தேவி மணிபெருந்தேவி என்ற பெயர் வெல்லூரில் எஸ்எஸ்எல்சி வரைக்கும் படித்தார் சிறுவயதிலேயே அவர் சங்கீதத்தில் ஈடுபாடு கொண்டவர் அவரது சங்கீத வளர்ச்சியைக் கண்டு அவரது பெற்றோர்கள் அவரை எல்லையா மற்றும் முருகன் போன்ற குருக்களிடம் பயிலைத்தனர் பின்னர் பெரு பெரிய வித்வானாகிய ஜலதரங்கம் வெங்கட்ராம ஐயா செட்டி திருப்பாற்கடல் சீனிவாச ஐயங்கார் அவர்களிடம் பேன்றார் பிறகு சென்னை வந்த அவர் அடையார் கலாசேத்திராவில் திருமதி ருக்மணி தேவி பள்ளியில் சங்கீத சிரோமணி பயின்றார் மேலும் திரு அரியக்குடி ராமானுஜங்கார் திரு சவுடயா தீ சவுடையா போன்ற பெரிய வித்வான்கள் அக்காலத்திலேயே அவரைப் புகழ்ந்து பேசியுள்ளனர் டைகர் வரதாச்சாரியார் அவர்கள் திருமதி மணிகிருஷ்ணசாமி அவர்களுக்கு பாட்டுகளில் பல நல்ல அம்சங்களை எடுத்து மெதுகு செய்ய வைத்தார் 1944 இல் அவருக்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம் ஆண்டரி டாக்டரேட் வழங்கியது அவர் பெற்று பெற்ற விருதுகள் பல பல அவற்றையெல்லாம் நான் கூறினால் வெகு நேரம் எடுக்க வேண்டி இருக்கும் ஆகையினால் ஒரு சிலவற்றையே கூற விரும்புகிறேன் 1979 இல் கிருஷ்ணகனா சபை சங்கீத சூடாமணி விருதையும் 1987 இல் சங்கீத நாடக அகாடமி அகாடமியின் விருதும் பெற்ற அவர் கலைமாமணி விருதை 1999 இல் தமிழ்நாட்டு அரசிடம் பெற்றார் சங்கீத கலாநிதி பட்டத்தை 1993 இல் மியூசிக் அகாடமி வழங்கியது மற்றும் அவர் 1980 இல் டிடி தேவஸ்தானத்திற்கும் 19 95ல் ஸ்ரீ அகோபில மடம் ஸ்ரீரங்கம் ஸ்ரீ ஆண்டவர் ஆசிரமம் ஸ்ரீரங்கம் அவர்களுக்கு அவர்களுக்கு ஆஸ்தான வித்வானாக நியமிக்கப்பட்டார் இப்படி பெயரும் புகழும் பெற்றுள்ள டாக்டர் மணிகிருஷ்ணசாமி இன்று சங்கீத கலா நிபுணா விருதை மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப்பின் இடம் பெற ஒப்புக்கொண்டது எங்களையும் அந்த விருதினையும் கௌரவிப்பது ஆகும் திரு ராஜாராம் அவர்கள் டைகர் வரதாச்சாரியன் பேரன் ஓய்வு பெற்ற ஏஆர் ஸ்டேஷன் டைரக்டர் கலாசேத்திரா மியூசிக் ஸ்கூல் இயக்குனர் மைசூர் ஐம் சாரி மைசூர் வாசுதேவாச்சாரியாரின் சாரி மைசூர் வாசுதேவாச்சாரியாரின் பேரன் ஓய்வு பெற்ற ஏஆர் ஸ்டேஷன் டைரக்டர் ஆவார் கலாசேத்திர மியூசிக் ஸ்கூலில் இயக்குனர் அவரும் திருமதி வேதவள்ளி ஒரு சிறந்த முன்னணி பாடகி அவர்கள் இருவரும் விருதுபுரம் டாக்டர் மணிகிருஷ்ணன் சாமியை பாராட்டி பேச வந்துள்ளனர் அவர்களையும் வருக வருக என்று வரவேற்கிறோம் ஒரு சில வார்த்தைகள் சொல்ல வேண்டி இருக்கிறது கிளிப் கோயம்புத்தூர் இன்வெஸ்ட்மென்ட் கம்பெனி தொடர்ந்து ஐந்தாவது வருஷமாக எங்களுக்கு கலைவிழாவிற்கு உதவுவதற்கு முன் வந்திருக்கிறார்கள் திரு கோபிநாத் அவர்களுடைய இயக்குனர் இங்கு நம்மிடையில் இருக்கிறார் அவர்களை வரவேற்கிறோம் மற்றும் இந்த கிளிப்பு உடன் நெஸ்லே ப்ராடக்ட்ஸும் கூட்டாக இந்த வருஷம் உதவி செய்ய முன்வந்துள்ளனர் மற்றும் பிலிப்ஸ் அசோக் லேலன் ஐஓபி நம்மளது நம்ம சபையின் உபத்தலைவர் நல்லி குப்புசாமி அவர்கள் எல்லோருமே பணம் கொடுத்து எங்களை உதவி செய்ய முன்வந்திருக்கிறார்கள் தொடர்ந்து மயிலாப்பூர் பைனாட்ஸ் கிளப் 30 நாட்களுக்கு மேலாக இசை நடன விழாவை அமைத்திருக்கிறது இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் தொடர்ந்து எங்களுடைய அங்கத்தினர்களுக்கு இந்த விழாவை இலவசமாகவே வழங்குகிறோம் ஆகையால் இந்த காலத்தில் செலவுகள் அதிகமாகும் காலத்தில் இப்போன்றோன்ற ஆர்கனைசேஷன் வந்து நம்மளை உதவ முன்வருவதற்கு நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம் ஆகையால்தான் இப்பொழுது முன் வரிசையில் உள்ள நாற்காலிகளை மாற்றினோம் பல செலவு பல பணம் செலவு பண்ணி மாற்றினோம் பின்னாடி வந்து ஒரு பால்கனி அமைத்து கடைசி கிளாஸுக்கு ஒரு ஆபீஸ் ரூம் அதாவது நம்முடைய அலுவலர் உலகம் செயற்குழுவின் கமிட்டி ரூம் ஒரு கேண்டீன் அமைக்க முடிந்தது இதெல்லாம் விட முக்கியமாக எங்களது அழைப்பினை ஏற்று இங்கு வந்துள்ள அனைவருக்கும் என்னுடைய எங்களுடைய அன்பு கலந்த வரவேற்பு பத்திரிகை தொலைப்போசியினரும் அனைவரும் வருக வருக என்று வரவேற்கிறேன் இப்பொழுது நிகழ்ச்சியில் ஒரு சிறிய அலால் ஒரு இனிய மாறுதல் குத்து விளக்கேற்றி விழாவை தொடங்க இருக்கக்கூடியவர் திருமதி எம்எஸ் சுப்பலட்சுமி அவர்கள் திரு மூப்பனருடன் வேண்டுகோளுக்கு இணங்க திருமதி எம்எஸ் சுப்பலட்சுமி அவர்கள் குத்து விளக்கேற்றி தொடங்கி வைக்கிறார்கள் ஆனால் துவக்க திரு ஜி கேகே மூப்பனார் ஜி கேகே மூப்பனார் அவர்கள் வழங்க இருக்கிறார் இப்பொழுது தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திருவையாறு தியாகராஜ மகோற்சவ சபா பிரசிடெண்ட்டாக பலகாலம் அயராது பணிபுரிந்து வரும் திரு ஜி கேகே மூப்பனார் அவர்கள் தனது நிகழ்ச்சியை இந்த விழாவை இவ்வருட நிகழ்ச்சியை துவக்கி வைத்து உரையாற்றுவார்கள் மயிலாப்பூர் பைனா சபையினுடைய தலைவர் திரு சந்திரன் அவர்களே அவருடைய குபத் தலைவர் திரு நல்லி குப்புசாமி அவர்களே காரியದகே விழாவிலே கலந்து கொண்டு பெருமை சேர்த்திருக்கின்ற திரு சதாசிವ அவர்களே திருமதி சுப்பமி அவர்களே இந்த விழாவிலே பெருமை இருக்கின்ற டாக்டர் மணி கிருஷ்ணசாமி அவர்களே திருஷண மூர்த்தி அவர்களே திரு அழகிரிசாமி அவர்களே டாக்டர் மூர்த்தி அவர்களே இந்த விழாவிலே கலந்து கொண்டிருக்கின்ற பெரியோர்களே இந்த சபையினுடைய 45வது ஆண்டு விழாவினை துவங்கி வைக்கின்ற பெருமை எனக்கு கிடைத்ததிலே நான் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன் 45வது ஆண்டு விழாவை எந்த அளவுக்கு சிறப்பாக கொண்டாடுகின்றார்களோ அதேபோல அவருடைய நூறாவது ஆண்டு விழாவும் சிறப்பாக நடக்க வேண்டும் என்று நான் இறைவனை முதலில் வேண்டிக்கொள்கின்றேன் ஒரு காலகட்டம் தான் கஷ்டம் இப்படிப்பட்ட சபாக்களை நடத்துவது என்பது 40 வருஷம் 25 வருஷம் தாண்டி 40 வருஷம் 45 வருஷம் வந்துவிட்டது என்று சொன்னால் அப்புறம் 100 வருஷம் தைரியமா நிச்சயமா நடத்தலாம் என்கிற தைரியம் எனக்கு இருக்கின்றது எனக்கு இந்த பெருமை கிடைத்திருக்கின்றது என்று சொன்னால் ஒன்றுதான் தியாகபுரமத்தினுடைய விழாவை நடத்திக்கொண்டு சபையின் பொறுப்பு எனக்கு கிடைத்திருப்பதன் காரணமாகத்தான் இந்த விழாவை நடத்துகின்ற இந்த விழாவை ஆரம்பித்து வைக்கின்ற பெருமை எனக்கு கிடைத்திருக்கின்றது என்பதை எண்ணிப்பார்த்து நான் உண்மையாகவே மகிழ்ச்சி அடைகின்றேன் இன்னைக்கு தான் இந்த பத்திரிக்கையை பார்த்தவுடனே எனக்கு ஞாபகம் வந்துச்சு விழா நடக்கின்ற இடம் முஸ்லி சுப்பிரமணியர் சாலைன்னு போட்டிருந்தது ரோடுன்னு போட்டிருந்தது எனக்கு இன்றும் நல்லா ஞாபகம் இருக்கின்றது நான் ஓய்வாக வீட்டில் ஒரு நாள் உட்கார்ந்து கொண்டிருந்த பொழுது திடீரென்று முசிரியர்கள் வீட்டுக்கு வந்தார்கள் காலை 10:00 மணி 11 மணி இருக்கும் திடீர்னு வராருன்னு சொல்லி வாங்க உட்காருங்கன்னு சொன்னேன் வந்து கார்ல ஏறுன்னு சொன்னார் அவ்வளவுதான் எனக்கு தெரியும் வந்து உட்கார்ந்து கார்ல ஏறுன்னு சொன்னார் ஏறி உட்கார்ந்து என்னை திருவேத்துக்கு அழைச்சிட்டு போய் நீதான் தலைவர்ன்னு சொல்லி டிக்ளேர் பண்ணி முடிச்சுப்புட்டாரு எனக்கு அப்படித்தான் தெரியும் அவன் தலைவர் ஆகுங்க அப்படித்தான் நான் தலைவர் ஆனது அதிலிருந்து வித்வான்களோட எனக்கு ஒன்னும் விவகாரம் இல்லைங்கிறதுனால என்ன மரியாதை இன்னும் விட்டு வச்சிருக்காங்க அங்கேதான் வச்சிருக்காங்க எனக்கு மிகுந்த மகிழ்ச்சி வாழ்விலே எவ்வளவோ சந்தர்ப்பங்களிலே பொதுவாழ்விலே இருக்கின்ற நமக்கு எவ்வளவோ சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றது பதவி கிடைக்கின்றது ஆனால் அவைகள் எல்லாம் இல்லாத ஒரு நிம்மதியும் பெருமையும் தியாக உருமூர்னுடைய சபையிலே நான் ஏற்றுக் கொண்டிருக்கின்ற பொறுப்பு மூலமாக நிச்சயமாக அடைகின்றது அந்த பெருமை எனக்கு உண்டு அப்படிப்பட்ட பெருமையோடு இன்றைய தினம் இந்த விழாவை ஆரம்பித்து வைப்பதிலே நான் நிச்சயம் மகிழ்ச்சி அடைகின்றேன் நம்முடைய கர்நாடக இசை பெயர் மாத்திரம் கர்நாடக இசை அல்ல மிகத் தொன்மை வாய்ந்த ஒரு இசை அது காப்பாற்றுகிற பெருமை நமக்கு இருந்தா போதும் புதுசு புதுசா அதுல ஏதோ கண்டுபிடிச்சு அதை இன்னும் உயர்வாக்க போறோம் என்பதை விட இருக்கின்றதை நன்றாக காப்பாற்றிக் கொண்டு வந்தாலே போதும் என்பதுதான் என்னுடைய எண்ணம் அந்த முயற்சிக்கு துணை நிற்கின்ற பெரியவர்கள் எல்லாம் இன்று எது உட்கார்ந்து இருக்காங்க அவர்கள் குறிப்பிட்டதை போல ஐயா சமங்குடி ஐயா உட்கார்ந்து இருக்காங்க திருவி அவர்கள் உட்கார்ந்து இருக்கிறார்கள் வாசு அவர்கள் உட்கார்ந்து இருக்கின்றார்கள் மேடையிலே இருக்கின்ற பெரியவர்கள் எல்லாம் இதை காப்பாற்றிக் கொடுக்கின்றவர்கள் இந்த இசைக்கலையை காப்பாற்றிக் கொடுக்கின்ற இவர்கள் எல்லாம் நீண்ட நாள் வாழ்ந்து நம்முடைய இசைக்கலையை காப்பாற்றிக் கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை அதையும் என்னுடைய இறைவனுக்கு என்னுடைய வேண்டுகோளாக வைத்து இந்த சபை நீண்ட நாள் பெருமை மிக்க சபையாக இசைக்கலையை கர்நாடக இசை வளர்க்கின்ற உண்மையாக வளர்க்கின்ற ஒரு சபையாக இது வளர வேண்டும் அதற்கு நாம் எல்லோரும் துணை நிற்கணும் அது ஒரு காலம் இருந்தது ராஜாக்கள் ஜமீன்தார்கள் எல்லாம் இருந்து நடத்தின காலம் ஒன்று உண்டு இசை ஆதரித்த காலம் ஒன்று உண்டு இசைக்கலைங்களை ஆதரித்த காலம் ஒன்று உண்டு அதெல்லாம் மலையேறி போச்சு இப்போ இப்பொழுது இசைக்கலை இசையெல்லாம் உண்மையாக வளர வேண்டும் உயர வேண்டும் என்று சொன்னால் நம்மை போன்றவர்கள் இதிலே காட்டுகின்ற ஆர்வம் நாம் கொடுக்கின்ற ஒத்துழைப்பு உதவி இதன் மூலமாகத்தான் அந்த உயர்வை காண முடியும் எனவே நமக்கு இருக்கின்ற பொறுப்பையும் நாம் உணர்ந்து நம்முடைய ஒத்துழைப்பையும் முழுமையாக கொடுத்தால் இன்னும் பெருமை சேர்க்க முடியும் அந்த ஒத்துழைப்பை நாமும் கொடுப்பதற்கு முன்னுக்கு வரவேண்டும் என்று கேட்டு நீண்ட நேரம் நான் ஒன்னும் பேசி உங்களை நான் சிரமப்படுத்த விரும்பல அடுத்தவர் போல அவங்க எல்லாம் பேச இருக்கிறாங்க இசையை பத்தி சொல்லணும்னா ஒன்னுதான் சொல்லணும் நேத்து அம்மா கச்சேரி என் வீட்டுல கச்சேரிக்கு வந்தாங்க அம்மா நான் போறப்போ ஒரு 100 101 டிகிரி ஜுரத்தோட தான் போறேன் அம்மா கச்சேரி கேட்க ஆரம்பிச்ச உடனே ஜுரம் எல்லாம் தீண்டு போய் நல்லபடியா நின்னு நான் கச்சேரி கல்யாணத்தை முடிச்சிட்டு வந்துட்டேன் இதுதான் இசைக்கருக்கு பெருமை இசைக்கு ஏதாவது பெருமை இருக்கும்னு சொன்னா இப்படித்தான் இசைக்கடைய பெருமையை சொல்ல முடியும் எனவே இவர்கள் எல்லாம் நன்கு வாழ வேண்டும் இந்த சபையும் வாழ வேண்டும் உயர வேண்டும் இசைக்கலையை முழுமையாக நன்றி புரிய வேண்டும் என்று நான் இறைவனை வேண்டி எனக்கு இந்த மிக்க பெருமை மிக்க சந்தர்ப்பத்தை கொடுத்த தலைவர் அவர்களுக்கும் அவருடைய அங்கத்தினர்களுக்கும் என்னுடைய நிறைந்த வாழ்த்தினையும் நன்றியையும் கூறி இந்த இசை 45 வது இசை விழாவை துவக்கி வைக்கிலே மிக பெருமை அடைகின்றேன் என்று கூறி இசை விழாவை துவக்கி வைக்கின்றேன் வணக்கம் தேங்க்யூ சார் இப்பொழுது திருமதி எம்எஸ் சுப்பலட்சுமி அவர்களுக்கு நம்ம சபையின் தலைவர் திரு சந்திரனுடைய துணைவியார் பொன்னாடை அணிவித்து கௌரவிப்பார் திரு ஆர்வி நாகராஜன் அவர்கள் திரு டி எஸ் சதாசிவம் அவர்களுக்கு மாலை அணித்து இப்பொழுது இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பட்டமளிப்பு விழா பட்டமழந்தும் போகும் திரு மணிகிருஷ்ணசுவாமி அவர்களுக்கு திரு எம்எஸ் அவர்கள் பொன்னாடை அணிவித்து மெடல் அதற்கு முன்பாக இரண்டு வார்த்தைகள் அவர் பேசிவிட்டு பிறகு அந்த பொன்னாடை அணிவிப்பதை நிறைவேற்றுவார்கள் திருமதி எம்எஸ் சுப்பரட்சுமி அவர்கள் அவைத் தலைவர் அவர்களுக்கும் மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் சபை நிர்வாகிகளுக்கும் இங்கு வந்திருக்கும் வித்வான்களுக்கும் ரசிகப் பெருமக்களுக்கும் நமஸ்காரம் மணி என்றதுமே கணீர் என்ற அவரது மணி ஓசைக்குரல் நமக்கு நினைவு வரும் நல்ல சாரீரம் நல்ல வழியான பாட்டாந்திரம் டைகர் வரதாச்சாரியார் மைசூர் வாசுதேவாச்சாரியார் முசி அயிர்வாள் போன்ற சிம்மங்களிடம் பாடம் கற்க கிடைத்த வாய்ப்பு இவற்றுடன் கலை வளர்ச்சிக்கு அனுசரணையான கணவர் எல்லாம் இறைவன் திருவருளால் ஸ்ரீமதி மணிக்கு கிடைத்தது அவருக்கு பாடவும் தெரியும் அதை விளக்கிச் சொல்லவும் தெரியும் இந்த சங்கீத கலா நிபுண பட்டம் அவருக்கு மிகவும் பொருத்தமானது இந்த பட்டத்தை ஸ்ரீ மணிக்கு மகிழ்வுடன் வழங்குகிறேன் தி சைடேஷன் ஆப் தி மயிலாப்பூர் பைனான்ஸ் கிளப் ரிஜிஸ்டர்ட் நம்பர் 16 முசிரி சுப்பிரமணியம் ரோடு சென்னை நான்கு 45th இயர் ஆர் பெஸ்டிவல் வி மெம்பர்ஸ் ஆப் தி மயிலாப்பூர் பைனான்ஸ் கிளப் அசம்பில் இன் தி சதர்ஸ் டூ ஹியர் பை கன்பர் ஆன் யூ டாக்டர் மணிகிருஷ்ணசாமி த டைட்டில் சங்கீத கலா நிபுணா அஸ் எ மார்க் ஆப் பர்சனல் டிஸ்டிங்ஷன் அண்ட் இன் டோக்கன் தேர் ஆப் வி ஹியர் பிரசென்ட் யூ திஸ் விருதுபத்ரா அண்ட் ரெக்வஸ்ட் யூ டு வேர் தி இன்சிக்னியா பிரசென்ட் டு யூ ஹியர் வித் மே பி ஆல்மைட்டி டு பெஸ்ட் ஆன் யூ லாங் லைஃப் டு கண்டினியூ டு ரெண்டர் சர்வீஸ் பார் தி ப்ராபகேஷன் ஆப் தி நோஸ்ட் ஆப் ஆல்ஸ் இந்தியன் கிளாசிக்கல் மியூசிக் டைட்டில் 11 டிசம்பர் 1996 சைன் பை கே எஸ் வெங்கட்ராமன் செக்ரட்டரி அண்ட் கே ஜே சந்திரன் பிரசிடெண்ட் அண்ட் ரெக்வஸ்ட் திரு ஜி கேகே மூப்பனார் டு பிரசென்ட் எ கேஷ் அவார்ட் ஆப் ருபீஸ் 5000 டு த சங்கீத கலா நிபுணா டாக்டர் மணிகிருஷ்ணசாமி திஸ் அமௌன்ட் பீயிங் எண்டோட் பை இன் மெமரி ஆஃப் ராஜம் ராமசாமி அண்ட் டொனேட்டட் பை ஸ்ரீமதி சுந்தரிமணி நவ் வி ரெக்வஸ்ட் ஸ்ரீமதி எம்எஸ் சுப்பலட்சுமி டு பிரசென்ட் எ கேஷ் அவார்ட் ஆஃப் ருபீஸ் 2000 டு வெல்நோன் மியூசிசியன் வித்வான் கல்கத்தா கே எஸ் கிருஷ்ணமூர்த்தி அண்ட் கண்டதேவி எஸ் அழகரிசாமி வயல்ஸ் அண்ட் மிருதங்கம் மேஸ்ட்ரோ டாக்டர் டி கே மூர்த்தி ஐ நவ் ரெக்வஸ்ட் ஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார் டு கார்லண்ட் தி வெட்டரன்ஸ் அண்ட் பிரசென்ட் பொன்னாடை விருது பெற்றவர்களை பாராட்டி முதலாவதாக திரு எஸ் ராஜாராம் நிர்வாக இயக்குனர் கலாசேத்திரா பவுண்டேஷன் அண்ட் பிரின்சிபால் மியூசிக் காலேஜ் கலாசேத்திரா ஹி வில் பெலிசிடேட் தி ஆர்டிஸ்ட் நவ் assembled dignitaries on the dias ladies and gentlemen i deem it a great honor and privilege to associate myself with this beautiful function to honor and felicitate சங்கீத கலாநிதி டாக்டர் மன்னி கிருஷ்ண சுவாமி ஐ நோ மணிகிருஷ்ண சுவாமி பார் மோர் தன் 40 இயர்ஸ் நவ் மை கிராண்ட் பாதர் மைசூர் வாசுதேவாச்சாரியா கேம் டு கலாசேத்திரா இன் தி இயர் 1953 அட் தி இன்விடேஷன் ஆப் ஸ்ரீமதி ருக்மிணி தேவி அண்ட் மணி ஹூ வாஸ் எ ஸ்டுடென்ட் இன் கலாசேத்திரா ஹேட் தி பிரிவிலேஜ் ஆப் லேர்னிங் டைரக்ட்லி அண்டர் மை கிராண்ட் பாதர் இன்ஃபேக்ட் ஷி வாஸ் ஒன் ஆப் ஒன் ஆப் மை கிராண்ட் பாதர்ஸ் பெட் ஸ்டுடென்ட்ஸ் அஸ் எ ஸ்டுடென்ட் ஷி வாஸ் வெரி டிலிஜென்ட் குயிக் இன் கிராஸ்பிங் அண்ட் லேர்னிங் டிவோடட் டு தி ஆர்ட் அண்ட் டிவோடட் டு ஹர் குரு ஆல்வேஸ் ட்ரைங் டு ஹெல்ப் ஹர் கோ ஸ்டுடென்ட்ஸ் அண்ட் ஆல்வேஸ் ஸ்மைலிங் ஷி வாஸ் அன் ஐடியல் ஸ்டுடென்ட் and no wonder that my grandfather was was very fond of her and she was one of his pet students as a teacher she has abundance of patients and she is one of the best teachers i have seen and she can repeat a sangati any number of times without losing her patience till the student got it right and as a musician she is one of the top most artists of our country as you all know and she has received almost all the awards and titles of this country and perhaps the only award that is awaiting டு ஹர் இஸ் பத்மபூஷன் with all this she is the same old money money 40 years ago all this titles and awards are sitting so lightly on her shoulders that i find her the same old money per 40 years ago வித்யா ததாதி வினியம் தேட் இஸ் ஹுமிலிட்டி இஸ் தி ஹால்மார்க் ஆப் ட்ரூ learning and knowledge and here is a living example of that and i feel very happy to associate myself with this function on behalf of ka கலாசேத்ரா and my own behalf i join all of you in felicitating ஸ்ரீமதி மணி கிருஷ்ண சுவாமி may god bless her with long and healthy life to serve the cause of art for many many years to come ಥ್ಯಾಂಕ್ ಯು ಸರ್ ಐ ನೌ ರಿಕ್ವೆಸ್ಟ್ ಮನಿ ಕೃಷ್ಣ ಸ್ವಾಮಿ ಟು ಅಕ್ಸೆಪ್ಟ್ ದಿಸ್ ಹಂಬಲ್ ಆಫರ್ ஐ நவ் ரெக்வஸ்ட் விதுஸ் ஸ்ரீமதி ஆர் வேதவெல்லி டு பெலிசிஸ்டேட் தி அவார்டிஸ் உயர்திரு மதிப்புக்குரிய திரு மூப்பனார் அவர்களுக்கும் இசையின் இமயமாகிய ஸ்ரீமதி எம்எஸ் சுப்பலட்சுமி அம்மையார் அவர்களுக்கும் உயர் திரு ஸ்ரீ சதாசிவம் அவர்களுக்கும் மற்றும் நல்லி குப்புசாமி செட்டியார் அவர்களுக்கும் சபை தலைவர் உப்புத் தலைவர் அவர்களுக்கும் முக்கியமாக சங்கீத கலா நிபுணா ஸ்ரீமதி மணிகிருஷ்ணசுவாமி அவர்களுக்கும் மற்றுமுள்ள இங்கு குழுமியுள்ள வித்வான்கள் பெரியவர்களுக்கு எல்லோருக்கும் என்னுடைய நமஸ்காரம் இந்த மாதிரி ஒரு விழாவில் அதாவது என்னுடைய பரம சிநேகிதி என்று நாங்கள் இருவருமே நினைக்கும் ஒரு சந்தர்ப்பத்திலே என்னுடைய அருமையான சகோதரி மணிகிருஷ்ண சுவாமி அவர்களுக்கு இந்த பட்டம் கிடைக்கும் பொழுது என்னை பேச அழைத்தமைக்கு எப்படி நன்றி சொல்றது இந்த சபையினருக்குன்னு எனக்கு தெரியல அவ்வளவு சந்தோஷம் அவ்வளவு முள்ள பூரிப்போட நான் இதை பேசுறேன் ஏன்னா சங்கீதத்திலும் உயர்ந்திருக்கலாம் குணத்தில் உயர்ந்து இருக்கிறதுங்கிறது ரொம்ப பெரிய பெரிய விசேஷம் இது ரெண்டுலையும் ஸ்ரீமதி மணிகிருஷ்ண சுவாமி அவர்கள் முதன்மை ஸ்தானத்தில் இருக்கிறார்கள் என்றால் அது மிகையே ஆகாது எதையும் ஊன்றி பார்த்து அதை பாடம் பண்ணி பாடும் சுவபாவம் இனிமையாக பாடும் சுவபாவம் எதையும் செய்வதை தீர்மானமாக செய்வது இதெல்லாம் சேர்ந்து இருக்கிறது என்கிறது ஒரு விசேஷமான காரியம் அவர்கள் சரீரத்தைப் பற்றி நமது எம்எஸ் அம்மா அவர்கள் ரொம்ப அழகாக சொன்னார் மணி கணீர் என்று பாடுவார்கள் என்று நிஜம் ஆரம்பிக்கிறபோது அப்படி ஒரு கணீர்னு ஒரு சப்தம் கணீர்னு இருக்கிறதுனா எப்படி வேணாலும் இருக்கலாம் ஆனால் அந்த இனிமையோடு இருக்கிறதுங்கிறது ரொம்ப பெரிய சிரமமான காரியம் இதெல்லாம் கலந்து ஒருமுகமாக இருக்கிறது ரொம்ப விசேஷமான ஒரு அம்சம் அது நமது மணி கிருஷ்ணசுவாமி அவர்களிடம் பரிபூரணமாக இருக்கிறது அவரைப் பற்றி எத்தனை வேண்டுமானாலும் பேசலாம் ஆனால் டைம் ரொம்ப குறைச்சலாதான் எனக்கு வெங்கட்ராமன் அவர்கள் கொடுத்திருக்கார் அதனால இருக்கிறதுக்குள்ள எவ்வளவு சொல்ல முடியுமோ நான் ரொம்ப அவசர அவசரமா சொல்றேன் அதை அவரைப் பத்தி நான் புதுசா ஒன்னும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை ஆனா அவாளுடைய அனுபவங்கள்னு ஒன்னு இருக்கு இல்லையா அதுக்காக என்னுடைய ஒரு பழக்க வழக்கம் எப்படி ரொம்ப வருஷங்களாக நானும் மணியும் ரொம்ப பரம சிநேகிதிகள் என்று சொல்லலாம் உத்தமமான சிநேகிதத்திற்கு ஒரு உதாரணம் ஸ்ரீமதி மணிகிருஷ்ண சுவாமி பிறருக்கு செய்வது என்கிறதை மனப்பூர்வமாக செய்யக்கூடிய ஒரு குணம் அவர்கள் இருவருக்குமே உண்டு எம் கே ரெண்டு எம் கேக்களுக்கும் உண்டு இது ரொம்ப அரிதான ஒரு விஷயம் ஒரே தொழிலில் சமநிலையில் இருக்கிறவாளுக்கு எப்ப என்ன செய்யணுமோ எப்ப என்ன சொல்லணுமோ அதை சொல்றதுங்கிறதுல அவ ரெண்டு பேருமே முன்னணியில் நிற்கக்கூடியவர்கள் அவர்களுக்கு இந்த கலா நிப்பனா பட்டம் கிடைத்தது எங்கள் இசை கலைஞர்கள் சார்பிலேயே அவர்களுக்கு நான் நன்றி சொல்லுகிறேன் இந்த சபையினருக்கு அதோடு இன்று கௌரவிக்கப்படும் மற்ற வித்வான்கள் கல்கட்டா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஒரு நல்ல இசைக்கலைஞர் சத்தியமான இசைக்கலைஞர் எதையும் படாடோபம் ஆடம்பரம் எதுவும் இல்லாமல் அப்படி பின்னணியில் நின்று கொண்டே அவர் பெயரை சொல்லாத போனால் கூட அவர்களுக்கு ஏதாவது கேட்டால் சொல்லிக் கொடுப்பார் இந்த மாதிரி சுபாவம் யாருக்கு இந்த காலத்தில் உண்டு அவரிடம் வந்து நிறைய பாடம் பண்ணிட்டு அவர்கிட்ட சொல்லிட்டேன் சொல்லலைன்னா கூட அவர் வந்து அதை பத்தி வருத்தமே படமாட்டார் அவ்வளவு ஒரு இனிமையான சுபாவத்தோடு பழகக்கூடியவர் ஒரு நல்ல பாட்டு அவர் எங்கேயோ இருக்க வேண்டியவர் அதிர்ஷ்டம்ங்கிறது ஒன்னு இருக்கு இல்லையா இருந்தாலும் இப்பவான அவரை வந்து ஒரு மதிச்சு அவருக்கு பட்டங்கள் கௌரவங்கள் கிடைக்கிறதுங்கிறதை பத்தி எனக்கு ரொம்ப சந்தோஷம் அதற்காக அவரையும் பாராட்டி இந்த சபையினரையும் ஒருமுகமாக பாராட்ட வேண்டும் மற்றபடி அவருக்கு இந்த 21 ஆம் தேதி 75 இயராம் ஆனால் நான் இந்த சந்தர்ப்பத்தில் ஒன்னு சொல்லிக்கொள்ள ஆசைப்படுறேன் அவரை இந்த மாதிரி கௌரவப்படுத்துறதோட நிறுத்தாம அவரால பாட முடியும் இப்பவும் ரொம்ப நன்னா பாடுறார் அவர் அவருக்கு ஒரு கச்சேரி போட்டு எல்லாரும் கேட்க முடியாமன்னா பழமையினுடைய இனிமையை நாம உணரலாம் கேட்கலாம் இது என்னுடைய ரிக்வஸ்ட் நம்ம கண்டதேவ அழகிரி சுவாமி அவர்களைப் பற்றியோ டிகே மூர்த்தி அவர்களைப் பற்றியோ நான் புதுசா சொல்றதுக்கு ஒன்னு உங்களுக்கெல்லாம் நன்னா தெரியும் நம்ம எம்எஸ் அம்மாவுக்கே அவ நிறைய வாசிச்சிருக்கா மூர்த்தி சார் எல்லாம் வந்து உட்கார்ந்தா பொறி பிறக்கிறதுங்கிற மாதிரி வாசிப்பார் நம்ம கண்டதேவி அழகைசாமி அவாள் எல்லாம் பக்கவாத்தியம்னா எப்படி இருக்கணும் ஒரு உதாரணமா இருக்கிறவா அவள் எல்லாம் இப்படித்தான் வாசிக்கணும் அவாளுக்கு நிறைய தெரியும் அவாளுக்கு ஒன்னும் தெரியாம அங்க வந்து உட்கார மாட்டாள் ஆனா தெரிஞ்சதெல்லாம் அங்க வந்து பிரதர்சனம் பண்ணனும்னு சொல்ல மாட்டாள் பாடகாளுக்கு எப்படி வாசிக்கணுமோ அவாளுடைய பாட்டை எப்படி என்ஹான்ஸ் பண்ணனுமோ அதெல்லாம் பண்றதுல இவாளர்கள் எல்லாம் சிம்மங்கள் அந்த மாதிரி நம்ம ஒரு ஜெனரேஷன் பார்க்க போறோமாங்கிறதுக்கு இவாளெல்லாம் அடிக்கடி கேட்டுண்டே இருக்கச்சே தான் நமக்கு புரியும் அதனால அவர்களையும் கௌரவித்ததற்கு இந்த சபையினருக்கு என்னுடைய வந்தனத்தை நான் தெரிவித்துக் கொள்கிறேன் இந்த சபையினருக்கு இன்னொரு விஷயத்தை நான் சொல்லணும் நானும் மணிகிருஷ்ணசாமியும் ரொம்ப சிநேகிகள் என்று சொன்னேன் அவா இவ்வளவு ஒரு பரம பிரண்ட்ஸ் இருந்துண்டு அவாளுக்கு மட்டும் கௌரவம் பண்ணா போதாதுன்னு எனக்கு சேர்த்து ஒரு கௌரவம் கொடுத்திருக்கா டாக்டர் வேதவல்லின்னு போட்டிருக்கா நிச்சயமா நான் அந்த பட்டம் வாங்கல அதனால இதுக்கு அவளை தேங்க் பண்றதா எனக்கு தெரியாது இருந்தாலும் அவ போட்டுருக்கா நன்னா ரெண்டு இடத்துல கொட்டை கொட்டையா போட்டிருக்கா மத்தபடி என்னுடைய வணக்கத்தை இந்த சபையினருக்கு இந்த மாதிரி பேசுறதுக்கு ஒரு வாய்ப்பளித்த இந்த சபையினருக்கும் உங்களுக்கும் என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் தேங்க்யூ இந்த கேஷ் அவார்ட் 2000 திருமதி வேதவள்ளி அவர்கள் மணிகிருஷ்ண சாமிக்கு போனா இந்த மூன்று இசைக்கலைஞர்களுக்கு தலா ₹2000 அளித்து உதவியது ஸ்ரீ வெங்கடேஷ் ஆர் டிரஸ்ட் அவர்கள் சார்பாக இந்த தொகை வழங்கப்பட்டது இப்பொழுது திருமதி சங்கீத கலா அனுப்புனா ஸ்ரீமதி மணிகிருஷ்ணசாமி அவர்கள் தனக்கு நன்றி உரையை தெரிவிப்பார் மதிப்பிற்குரிய திரு ஜி கே மூப்பனார் அவர்களே என் அபிமானமும் மரியாதைக்கும் உரிய சங்கீத கலாநிதி ஸ்ரீமதி எம்எஸ் அம்மா அவர்களே ஸ்ரீ சதாசிவம் மாமா அவர்களே மயிலாப்பூர் பயன் ஆர்ட்ஸ் கிளப் தலைவர் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களே அங்கத்தினர்களே சங்கீத விதூஷிகளே வித்வான்களே ரசிகர்களே உங்கள் அனைவருக்கும் என் மனப்பூர்வமான நமஸ்காரம் இன்று என்னை பாராட்டி எனக்கு சங்கீத கலா நிபுண என்ற பட்டத்தையும் கொடுத்து கௌரவித்ததற்காக எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை இந்த அறிய வாய்ப்பினை தந்து அனுக்கிரகம் செய்ததற்காக பகவானுக்கும் உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் பிரபலமான இரண்டு பெரியவர்கள் மேடையில் இருக்கும்போது எனக்கு இந்த கௌரவம் கிடைத்தது பெரும் பாக்கியம் என்று கருதுகிறேன் திரு மூப்பனார் அவர்களும் அவரின் குடும்பமும் பல ஆண்டுகளாக சங்கீத சேவை செய்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம் அவர்கள் ஸ்ரீ தியாகபிரம்ம மகோற்சவ சபையின் தலைவராக இருப்பதையும் நாம் அறிவோம் அதேபோல ஸ்ரீமதி எம்எஸ் அம்மா அவர்கள் சங்கீத தெய்வத்தின் மறு அவதாரம் என்றால் மிகையாகாது அவருடைய கரங்களினாலே இந்த விருதை பெற்றதில் மிகவும் பெருமைப்படுகிறேன் இன்று எனக்கு கிடைத்த பட்டமும் பாராட்டும் கௌரவமும் என்னுடைய குருநாதர்களுடைய ஆசீர்வாதங்களினால் தான் என் என்பதில் சந்தேகமே இல்லை ஸ்ரீமதி ருக்மணி தேவியினுடைய கலாசேத்திராவில் நான் மாணவியாக இருந்தபோது நான்கு சங்கீத ஜாம்பவான்களுடைய சிக்ஷை எனக்கு கிடைத்தது சங்கீத கலாநிதிகள் டைகர் வரதாச்சாரியார் போதலூர் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் மைசூர் ஸ்ரீ வாசுதேவாச்சார் முடுக்கண்டாம் ஸ்ரீ வெங்கட்டராம் ஐயர் ஆகிய நான்கு வித்வான்களும் அன்புடனும் ஆசீர்வாதத்துடனும் எனக்கு அளித்த வித்யாதானம் நாததானமே இன்று என்னை இந்த அளவிற்கு உயர்த்தியுள்ளது என்னுடைய சங்கீதத்திற்கு ஒரு முழுமையான உருவம் கிடைத்தது என்றால் அந்த சங்கீத கலாநிதி முசிரி ஸ்ரீ சுப்பிரமணியர் அவர்களையே சேரும் இந்த வீதி வழியாக ஸ்ரீ முசிரி அவர்களிடம் சங்கீதம் கற்றுக்கொள்ள அநேகமுறை சென்றிருக்கிறேன் நம்முடைய அரசும் இந்த வீதிக்கு முசிரி சுப்பிரமணிய ஐயர் சாலை என்று மாற்றியது மிகவும் பொருத்தமானதாகும் இங்கே முன்னால் அமர்ந்துள்ள சங்கீத பிதாமக சங்கீத கலாநிதி ஸ்ரீ செம்மங்குடி மாமா அவர்களின் முயற்சியால் தான் இது சாத்தியமானது ஸ்ரீ முசிரியும் செம்மங்குடி மாமாவும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் எங்கள் வகுப்புகள் நடக்கும் பொழுது பல நாட்கள் அவர்கள் வருவார்கள் அவர்கள் பேசிக்கொள்வதும் பழகுவதும் கண்கொள்ளா காட்சியாக இருக்கும் அதுவே எங்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டது போல இருக்கும் பல வித்வான்களின் மேதா விலாசங்களைப் பற்றிய பேச்சுக்கள் இனிமையும் பலனுடையவையாகவும் இருக்கும் சங்கீத கச்சேரிகள் எப்படி செய்ய வேண்டும் எப்படி பாடினால் அவை ஏற்றுக்கொள்ளப்படும் எப்படி உருப்படிகளை அமைக்க வேண்டும் தாழ வெரைட்டி கொடுக்க வேண்டும் என்றெல்லாம் போதிப்பார் அவர் சொன்னது சம்பிரதாய வழியிலிருந்து மாறக்கூடாது என்ற பொன் வார்த்தைகள் தான் அதை என்னால் இன்றுவரை இன்றுவரை கடைபிடித்து வருகிறேன் இனியும் கடைபிடிப்பேன் அவர்களுடைய வார்த்தையை மீறக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன் பாட்டாந்திர சுத்தம் அளவான பாவத்துடன் பொருள் சேர்ந்த நிறவல் ஸ்வரக் கோர்வைகள் இவைகளை லைப்புடன் ரசிகர்களுக்கு தரணும் என்று என்பதே அவரின் அட்வைஸ் டெல்லியில் இருந்த சமயம் சங்கீத கலாநிதி ஸ்ரீ டிகே ஜெயராம ஐயரிடம் பல கீர்த்தனைகள் பாடம் செய்ததை மறக்கவே முடியாது அர்த்தம் தெரியாமல் பாடவே பாடாதே என்று சொல்வார் பாவம் கிடைக்க அதுவே வழி என்பதை சிறிதளவு புரிந்து கொண்டேன் இந்த சங்கீத மகனியர்கள் அனைவரின் பாதாரவிந்தங்களில் எனக்கு கிடைத்த கௌரவங்கள் அனைத்தையும் சமர்ப்பித்து அவர்களுடைய ஆசையை தலைவணங்கி பெற்றுக் கொள்கிறேன் 


சுமார் 70 ஆண்டுகளாக சங்கீத சேவை செய்து வரும் ஸ்ரீமதி எம்எஸ் அம்மாவை பற்றி இங்கே சொல்லாமல் இருக்கவே முடியாது அவர்கள் எல்லா சங்கீத யுத்தாம்சங்களுக்கும் ஒரு முன்னோடி ஒரு கலங்கரை வழக்கு அவர் இன்னும் பல கிருதிகள் இன்றும் பல கிருதிகளையும் கீர்த்தனங்களையும் பாடம் பண்ணி அதற்கு உரியி பர்பெக்ட்டாக பாடுகிறார் அப்பழுக்கற்ற பிரசென்டேஷன் அவருடையது அவர் ஒரு பூரண மாணவி என்றே சொல்லலாம் அவர்கள் தீர்க்க சுமங்களியாக மாமா தீர்க்காயுசாக திவ்ய தம்பதி இருக்கணும் என்று பகவானை உளமாற பிரார்த்திக்கிறேன் 

அவர் அடியை ஒட்டி நான் இன்றும் ஒரு மாணவியாகத்தான் இருக்கிறேன் கடந்த 26 வருடங்களாக சங்கீத ஆச்சாரியா பட்டம் உடைய ஸ்ரீ செங்கல்பட்டு ரங்கநாதன் அவர்களின் சங்கீத சிக்ஷை பெற்று வருகிறேன் லய நுணுக்கங்கள் பாட சுத்தம் விஸ்தாரமாக படிப்படியாக ஆலாபனை செய்வது தானும் பாடும் விதம் பல்லவி பாடுதல் நிறவல் ஸ்வரம் பாடுதல் இவற்றை வழிமுறையுடன் எனக்கு கற்றுத் தந்து வருகிறார் சம்பிரதாய சுத்தம் நழுவாமல் இது நடந்து வருகிறது அவருக்கு என் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நம் நாட்டில் உள்ள பல சங்கீத சபாக்கள் இன்றுவரை எனக்கு கொடுத்து வரும் ஆதரவை நான் மறக்கவே மாட்டேன் 1979 இல் கிருஷ்ணகான சபா எனக்கு விருது கொடுத்து கௌரவித்தது 1993ல் மியூசிக் அகாடமியால் கௌரவிக்கப்பட்டேன் இன்று மயிலாப்பூர் என்னை கௌரவித்து பெருமைப்படுத்தி இருக்கிறது என் சங்கீத வளர்ச்சிக்காக என் பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் எனக்கு கிடைத்த ஊக்கமும் உதவியும் நட்பும் உற்சாகமும் கொஞ்ச நஞ்சமில்லை என் சிநேகிதர்களையும் வெல்விஷர்களையும் அனைவரையும் எத்தனை பாராட்டினாலும் போதாது அவர்களுக்கு என் நன்றியை சொல்லிக் கொள்கிறேன் இன்றைய சமயத்தில் எனக்கு உற்சாகத்துடன் பக்கவாத்தியம் வாசித்த வாசித்து ஒத்துழைப்பு தந்த எல்லா வித்வான் வித்ஷிகளுக்கும் என் அன்பான நன்றி சங்கீத விமர்சனம் செய்துரும் ஸ்ரீ சுப்புடு ஸ்ரீ எஸ்வி கிருஷ்ணமூர்த்தி தட் இஸ் எஸ்வி கேகே ஸ்ரீ ஆர்வி ஸ்ரீ தியாகு ஸ்ருதி பட்டாபிராமன் மற்றும் காலம் சென்ற ஸ்ரீ என் எம் நாராயணன் போன்ற பலர் என் சங்கீதத்தை விமர்சித்து கன்ஸ்ட்ரக்டிவாக சஜஷன்ஸ் கொடுத்து உதவி உற்சாகப்படுத்தி உற்சாகப்படுத்தியதற்காக அவர்களுக்கு என் அன்புடன் அன்பான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்னை கௌரவித்து பாராட்டி பேசிய ஸ்ரீ எஸ் ராஜாராம் அண்ணாவுக்கு என் நன்றி மைசூர் வாசுதேவாச்சார் பேரனாக அவரிடமும் பல உறுப்பிடைகளும் கவனம் செய்திருக்கிறேன் இன்று அவர் பேசியது தாத்தாவின் ஆசீர்வாதமாக சிரசாக கிரகிக்கிறேன் 

ஸ்ரீமதி வேதவெல்லி இன்றைய முன்னணி சங்கீத வித் ஒருவர் என்பது எல்லாருக்கும் அறிந்ததே அவர் என்னைப் பற்றி பேசி கௌரவித்ததற்கு என் தன் சந்தோஷமான நன்றி இங்கே ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் சங்கீத நாடக அகாடமி விருது இன்னும் சில நாட்களில் அவருக்கு கிடைக்கப்போகிறது இது நமக்கெல்லாம் மிக மகிழ்ச்சியான விஷயம் அது இது இந்த மாசம் 18 ஆம் தேதி கிடைக்கப்போறது உங்களுடைய சார்பிலும் என் சார்பிலும் அவருக்கு வாழ்த்துக்கள்


 இந்த சபையில் நிறைவுடன் வீற்றிருக்கும் ஸ்ரீ சிவி நரசிம்மன் மாமா ஸ்ரீ டிடி வாசு ஸ்ரீ எக்ஞராமன் ஸ்ரீ கொன்னுக்குடி வைத்தியநாதன் மற்றும் ஸ்ரீ நடராஜன் அவர்கள் கிருஷ்ணசுவாமி எல்லாருக்கும் ஆகியோர் இருப்பதை பார்க்கும்போது எனக்கு மனசு குளிர்ந்து போகிறது அத்தனை சந்தோஷம் எனக்கு சிம்மன் மாமாவுக்கு ஸ்ரீ முசிரியுடன் அத்தனை பக்தி வாஞ்சை அவரும் அன்னாரின் மாணவரே பல பல கிருத்திகள் அவரிடம் கவனம் செய்திருக்கிறார் என்னிடம் எப்பொழுதும் பிரியமாக பழகுவார் இவர்களுக்கெல்லாம் என் நன்றி கடைசியாக 45 வருடங்களாக இந்த சபையை நடத்தி வரும் இந்த மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப் நேர் சபையின் நிர்வாகிகளை என் இன்று இங்கே கௌரவித்ததற்காக முக்கியமாக ஸ்ரீ சந்திரன் நல்லி ஸ்ரீ குப்புசாமி செட்டியார் ஸ்ரீ கே எஸ் வெங்கட்ராமன் இவர்களுக்கு என் நன்றியை சொல்லிக்கொண்டு இத்துடன் என் உரையை முடித்துக் கொள்கிறேன் நன்றி வணக்கம்


 இப்பொழுது விதூஷிகள் சங்கீத கலா நிபுணா விருது பெற்ற பாம்பே சிஸ்டர்ஸ் சி சரோஜா சி லலிதா அவர்கள் மணிகிருஷ்ணசாமி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கிறார் அடுத்து சிக்கில் சிஸ்டர்ஸ் அவர்கள் சார்பாக திருமதி மாலா சந்திரசேகர் அவர்கள் மணிகிருஷ்ணசாமி அவர்களுக்கு பொன்னாடை போற்றுகிறார் திருமதி பத்மாகிருஷ்ணன் அவர்கள் மணிகிருஷ்ண சாமி அவர்களுக்கு முன்னாடி இப்பொழுது நமது சபதையின் 45 வது ஆண்டு இசைவிழாவை தொடக்கி வைத்து உரையாற்றிய மக்கள் தலைவர் திரு ஜி கேகே மூப்பனார் அவர்களுக்கு நமது சபையின் சார்பாக திரு நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள் நினைவு பரிசு வழங்குவார் thank you இப்பொழுது திரு ஜி கேகே மூப்பனார் அவர்கள் இந்த விழாவை திருமதி மணிகிருஷ்ணசாமி அவர்களை கௌரவித்த திருமதி எம்எஸ் சுப்பலட்சுமி அவர்களுக்கு நினைவு பரிசு வழங்குவார் அடுத்து இந்த விழாவினை மூன்று நான்கு வருடங்களாக தொடர்ந்து எங்களுக்கு நிதி ஒத்துழைப்பு தந்து இயக்கிக் கொண்டிருக்கும் கோயம்புத்தூர் லக்ஷ்மி பினான்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் டைரக்டர் திரு கோபிநாத் திரு ராஜகோபால் அவர்களுடைய புதல்வர் திரு கோபிநாத் அவர்களுக்கு எங்கள் சபையின் சார்பாக நினைவு பரிசு பொன்னாடை வழங்குகிறோம் திரு ஆர்வி நாகராஜன் அவர்கள் பொன்னாடை அணிவிப்பார்கள் திரு மூப்பனார் அவர்கள் நினைவு பரிசு கடையத்தை வழங்குவார் அடுத்ததாக இந்த வருடம் எங்களுடன் இணைய ஒத்துக்கொண்டு ஒரு நல்ல முறையில் விளம்பரம் செய்து சன் ரைஸ் காபி டீ அது சப்ளை செய்வதற்காக ஒத்துக்கொண்டு அதை ஸ்பான்சர் செய்ய வந்த திரு நெஸ்லி ப்ராடக்ட்ஸ் ரெப்ரசென்டேடிவ் திரு பிரசாத் அவர்களுக்கு சபையின் சார்பாக நினைவு பரிசு திரு சந்திரன் அவர்கள் மாலை அணிவித்து பொன்னாடை போற்றுகிறார்கள் திரு ஜி கேகே மூப்பனார் அவர்கள் நினைவு பரிசை வழங்குவார் இப்பொழுது இந்த பெயர் சாங் பாடிய திரு டி எம் கிருஷ்ணா அவர்களுக்கு நினைவு பரிசாக அடுத்ததாக இந்த சங்கீத போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர் மாணவர்களுக்கு பரிசு வழங்க இருக்கிறோம் இப்பொழுது திரு மூப்பனார் அவர்கள் தயவுகூர்ந்து சில பேருக்கு இந்த பரிசுகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்


 தியாகராஜ கிருதிஸ் ஜூனியர் ஃபர்ஸ்ட் பிரைஸ் அமிர்தா முரளி செகண்ட் பிரைஸ் பிரதிபா ಶೇಷಾದ್ರಿ ಪ್ರತಿಭಾ ಶೇಷಾದ್ರಿ ಸರ್ ಬಿ பரத்ராம் பரத்ராம் என் பார்க்கவி சர்டிபிகேட் ಎಸ್ ನಿರೂಪ ನಿರುಪಮ ಕೆ ಗಾಯತ್ರಿ ಕೆ ಜೋಸ್ನ 


சீனியர் குரு ஃபர்ஸ்ட் பிரைஸ் பத்மா சுகவனம் பத்மா சுகவனம் செகண்ட் பிரைஸ் ஆர் அனகா திஸ் பிரைஸ் இஸ் இன்சூட்டட் பை ராஜலட்சுமி கங்குசாமி டிரஸ்ட் அண்ட் ஜூனியர் ஃபர்ஸ்ட் அண்ட் செகண்ட் பிரைஸ் ஸ்ரீ கிருஷ்ணார்ப்புணம் டிரஸ்ட் அண்ட் செகண்ட் பிரைஸ் ஆப் ஜூனியர் குரூப் ரங்கநாயகி சாரிபிள் டிரஸ்ட் நெக்ஸ்ட் 


சர்டிபிகேட் ஆப் மெரிட் பி சங்கரி பிரியா கிருஷ்ணமூர்த்தி ಪ್ರಿಯ ಪ್ರಿಯ ஏய் காயத்ரி தேவி நெக்ஸ்ட் வீணா காம்படிஷன் ஜூனியர் ஃபர்ஸ்ட் பிரைஸ் ராதிகா ராமமூர்த்தி பிரைஸ் டொனேட்டட் பை டாக்டர் சிட்டி பாபு இன் மெமரி ஆஃப் ஹிஸ் குரு ஸ்ரீ ஏமணி சங்கர சாஸ்திரி செகண்ட் பிரைஸ் என் பார்கவி பிரைஸ் டொனேட்டட் பை வி பாப்பு சர்டிபிகேட் ஆஃப் மெரிட் வினிதா முகுந்தன் சீனியர் ஃபர்ஸ்ட் பிரைஸ் எஸ் கிரிஜா பிரைஸ் டொனேட்டட் பை டாக்டர் சிட்டி பாபு இன் மெமரி ஆஃப் எமனி சங்கர் சாஸ்திரி சீனியர் செகண்ட் பிரைஸ் வி சுப்பிரமணிய சாஸ்திரி பிரைஸ் டொனேட்டட் பை ஸ்ரீ டிபி ராஜகோபால் ஃப்ரூட் ஃபர்ஸ்ட் பிரைஸ் ஜூனியர் குரூப் எஸ் நவீன் சந்தன் பிரைஸ் டொனேட்டட் பை டாக்டர் என் ரமணி இன் மெமரி ஆஃப் ஹிஸ் குரு ஃப்ரூட் மாலி யூனி குரூப் செகண்ட் பிரைஸ் எஸ் சிரந்த் பிரைஸ் டொனேட்டட் பை எம் சுந்தர்ராஜ் சர்டிபிகேட் ஆப் மினிட் விவேக் முகுந்தன் வயலின் ஜூனியர் ஃபர்ஸ்ட் பிரைஸ் ஹரிணி நாகராஜன் பிரைஸ் டொனேட்டட் பை ஸ்ரீ எஸ்என் எஸ் ராகவன் செகண்ட் பிரைஸ் என் ஹரீஷ் பிரைஸ் டொனேட்டட் பை சின்னி ராஜகோபாலன் அண்ட் என் ஆர் ராஜகோபாலன் சர்டிபிகேட் ஆப் மெரிட் வி மதுரியா பி மதுர்யா சீனியர் வயலின் குரூப் ஃபர்ஸ்ட் பிரைஸ் ஆர் ஸ்ரீராம் பிரைஸ் டொனேட்டட் பை லால்குடி டிரஸ்ட் பை லால்குடி ஜி ஜெயராமன் செகண்ட் பிரைஸ் ஆர் சதீஷ் குமார் பிரைஸ் டொனேட்டட் பை சின்னி ராஜகோபாலன் அண்ட் என் ஆர் ராஜகோபாலன் சதீஷ் குமார் ஸ்ரீ சுவாதி திருநாள் கிருத்திஸ் ஜூனியர் ஃபர்ஸ்ட் குரூப் ஃபர்ஸ்ட் பிரைஸ் அமிர்தா முரளி பிரைஸ் டொனேட்டட் பை எஸ்என் எஸ் ராகவன் தி பிரைஸ் வில் பி டிஸ்ட்ரிபியூட்டட் பை மணி


Popular posts from this blog

Index